Sunday, May 16, 2010

ஸ்ரீ தன்வந்திரி ஸ்லோகம்

வணக்கம் அன்பர்களே, நம்மிடம் கோடிகணக்கில் பணம் கொட்டி கிடந்தாலும்
உண்மையான செல்வம் என்பது நோயற்ற வாழ்வுதான்.
நோயற்ற வாழ்வை நமக்கு தருவதற்காகவே நம் பெருமாள் தன்வந்திரி பெருமாள் அவ்தாரம் எடுத்திருக்கிறார். அமிர்தத்தை எடுப்பதற்காக பாற்கடலை கடைந்த போது ஸ்ரீ மஹா விஷ்ணு தன்வந்திரி பெருமாளாக அவதாரம் எடுத்து அமிர்த கலசத்தை கையில் ஏந்தி வந்தார். அவரை வணங்கினால் தீராத நோய்கள் யாவும் தீரும்.



ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அமிர்த கலச ஹஸ்தாய
சர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ

மேற்கண்ட ஸ்லோகத்தை தினமும் கூறி வழிபட்டு வந்தால் நோய்கள் நீங்கி நலம் பெறலாம். நன்றி

2 comments:

  1. ஹாய் ரொம்ப நல்லா இருக்கு. பணி தொடர வாழ்த்துக்கள்.
    நன்றி

    ReplyDelete
  2. நன்றி. தொடங்கிவிட்டேன். நான்காவது வரியை கவனியுங்கள். விஷ்ணவே நமஹ என்றுள்ளது. அது விஷ்ணுவே நமஹ என்று இருக்க வேண்டுமா ?

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்ய