Wednesday, March 16, 2011

நன்றி

இந்த வலைப்பூ இன்று முதல் இந்த புதிய வலைப்பூவி  ல் தொடரும். நன்றி. அங்கே சந்திப்போம்.

Tuesday, March 15, 2011

அழகர்கோவில் சித்திரைத் திருவிழா ஏப்., 14 ல் துவங்குகிறது

 வணக்கம் அன்பர்களே, நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அழகர்கோவில் சித்திரைத் திருவிழா ஏப்., 14 ல் துவங்குகிறது.