வணக்கம் அன்பர்களே, நம் கோவிலின் சிறப்புகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். இதில் நம் கோவிலின் வரலாறு, வழிபாடு, சிறப்பு என அனைத்தையும் பார்க்கப் போகிறோம்.
சித்ரா பௌர்ணமியன்று விருதுநகரில் நமது குலதெய்வம் கோவிலில் சித்திரை திருவிழா வழிபாடு சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
நம் முன்னோர்கள் முன்பு சித்ரா பௌர்ணமியன்று விருதுநகரில் இருந்து மாட்டு வண்டிகளில் சென்று அழகரை தரிசனம் செய்து விட்டு வந்தார்கள். பின் 24-4-1924 ம் தேதி (சித்திரை 12) முதல் ஆண்டு தோரும் திரி எடுத்து வணங்கி வருகிறோம். நாம் கொண்டாடும் ஆறு திருவிழாகளில் மிகவும் விசேஷமாக கொண்டாடுவது சித்திரை திருவிழா தான். - தொடரும்

No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்ய