Saturday, April 24, 2010

சித்திரை திருவிழா

27.4.2010
காலை 9.00 மணிக்கு மேல் அபிஷேகம்
              12.00 மணிக்கு மேல்  அலங்காரம் செய்து உச்சி கால பூஜை
மாலை 5.00 மணிக்கு மேல்  பூர்வீக கோவிலில் இருந்து திரி எடுத்து   அனைவரும்    ஊர்வலமாய் பெரிய கோவிலுக்கு செல்லுதல்
மாலை 7.00 மணிக்கு மேல் சுவாமிகளுக்கு பூஜை


28.4.2010
காலை 9.00 மணிக்கு மேல்  திரி எடுத்து  அனைவரும்    ஊர்வலமாய் சென்று
ரெங்க நாத சுவாமியை அழைத்து வந்து  நம் கோவிலில் வைத்து பூஜைகள், மரியாதைகள்  செய்தல்.
12.00 மணிக்கு மேல் உச்சி கால பூஜை
மாலை 6.00 மணிக்கு மேல் திரி எடுத்து அனைவரும் நம் சுவாமிகள் அனைவரையும் சுற்றி வந்து மரியாதை செய்து பின் பூஜை

29.4.2010

இரவு  10.00 மணிக்கு மேல் நம் காவல் தெய்வங்களாம்    கருப்பசாமிக்கும், சப்பாணி சாமிக்கும் பூஜை.

அனைத்து பங்காளிகளும் தவறாது கலந்து கொண்டு பெருமாளின் அருள் பெற வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறோம்.
             ஓம் நமோ நாரயணாய

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்ய